Friday 30 December 2011

hot hot hot POOJA GANTHI


white pooja..
அகராதியில் நிர்வாணம் என்றால் உடல் முழுவதும் துண்டு துணி கூட இல்லாமல் இருப்பதுதான். ஆனால், நான் அந்த காட்சியில் சேலை அணிந்து இருப்பேன். எனது முதுகை தவிர மற்ற பகுதியை மூடுவதற்கு முயற்சி செய்வேன். நான் நிர்வாணமாக நடிக்கவில்லை.


தண்டுபாளையா கொலை  கொள்ளை கும்பலை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணாக நான் படத்தில் வருகிறேன். என்னிடம் போலீசார் விசாரணை நடத்துவது போல் இயக்குனர் சீனிவாஸ் காட்டி இருப்பார். அந்த காட்சியில் தான் நான் அப்படி தோன்றுகிறேன்.





நான் மீண்டும் முன்னணி இடத்தை பிடிப்பதற்காக இப்படி நடிக்கவில்லை. எனது தொழிலை அமைதியான முறையில் பொருத்தமாக செய்கிறேன். கதாபாத்திரத்துக்கு தேவைப்பட்டால், அதற்கு ஏற்றாற்போல் நான் நடிப்பேன். சரியென தோன்றுவதையே செய்கிறேன். வித்யாபாலனின்  தி டர்ட்டி பிக்சர்' படத்தை பார்த்து இதை செய்யவில்லை. அந்த படம் வெளியாவவதற்கு முன்பே இந்த படத்தில் நான் நடித்து விட்டேன். 




tags: poojagandhi,flim, pooja still.


No comments:

Post a Comment