Tuesday 1 May 2012

ஹீரோ கோவை பாபு. ஹீரோயின்களாக மேகா நாயர், ...முதல் அனுபவம். உச்சகட்டம் .......







                                      இயக்குனர் திருமலை தனது டி.கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இரண்டாவது படம் நெல்லை சந்திப்பு. 


                                     இன்றைய நடைமுறையில் உள்ள யதார்த்த பின்னணியில் படம்‌ தயாராகிறது. நெல்லை சந்திப்பில் செந்தில் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். 
                                    இன்னொரு ஹீரோ கோவை பாபு. ஹீரோயின்களாக மேகா நாயர், வால்மீகி தேவிகா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கியமான வேடத்தில் போஸ் வெங்கட் நடிக்கிறார். நெல்லை சந்திப்பில் நடிக்கும்                                      


                                     இன்னொரு வி.ஐ.பி. தயாரிப்பாளர் தேனப்பன். பஞ்சதந்திரம் உள்பட ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார்.நெல்லை சந்திப்பில் காவல்துறை அதிகாரியாக தேனப்பன் நடிக்கிறார். நடிகராக இது அவரது முதல் அனுபவம். உச்சகட்டம் படத்தை இயக்கியிருக்கும் நவீன் நெல்லை சந்திப்பு படத்தை இயக்குகிறார்.


LABELS: NELLAI SANTHIPPU 

No comments:

Post a Comment